உள்ளம் அறிந்து உதவுபவர்

1. விண்ணப்பத்தை அறிந்து உதவுபவர்
1சாமுவேல் 1;17,27
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
1இராஜாக்கள் 9:3
நீ என் சமுகத்தில் செய்த விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (சாலொமோன்)
சங்கீதம் 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் (தாவீது)
2. விசுவாசத்தை அறிந்து உதவுபவர்
மத்தேயு 8:13
(
5-10)
இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
மத்தேயு 9:29
(
27-31)
இரண்டு குருடர்களுடைய கண்களைத் கர்த்தர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
3. விருப்பத்தை அறிந்து உதவுபவர்
சங்கீதம் 20:4
(
1-9)
;
சங்கீதம் 21:2
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார்
1இராஜாக்கள் 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
சங்கீதம் 145:19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
4. வியாதியை அறிந்து உதவுபவர்
யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னில் இருந்து விலக்குவேன்.
யாத்திராகமம் 15:26
; 2இராஜாக்கள் 20:5
;
யோவான் 5:6
;
சங்கீதம் 41:3
;
மத்தேயு 4:23;
மத்தேயு 9:35
;
மத்தேயு 14:14
;
லூக்கா 7;10
5. வியாகுலத்தை அறிந்து உதவுபவர்
சங்கீதம் 31:7
(
1-24)
உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 6:3;
சங்கீதம் 25:17
;
சங்கீதம் 55:4
;
சங்கீதம் 69:17
;
மாற்கு 14:33